தமிழக அரசு ஊழியர்களுக்கும் 6வது ஊதியக் கமிஷன் பரிந்துரைகள் அமல்
Subscribe to Oneindia Tamil

மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு 6வது ஊதியக் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்தி விட்டது. இதையடுத்து தமிழக அரசு அந்தப் பரிந்துரைகள் குறித்து ஆராய குழு அமைத்தது. அந்தக் குழு ஆய்வு செய்து தனது அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் சமர்ப்பித்தது.
இதைப் பரிசீலனை செய்த அரசு தற்போது இந்தப் பரிந்துரைகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.
இதுகுறித்து நிதித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்த மாதம் முதலே பரி்ந்துரைகள் அமலுக்கு வருகின்றன. இதுதொடர்பான கோப்பில் முதல்வர் கையெழுத்திட்டுள்ளார்.
ஜூன் மாத சம்பளம் இந்த ஊதிய மாற்றத்தின் அடிப்படையில் வழங்கப்படும்.
2006ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் கணக்கிட்டு இந்த ஊதிய உயர்வு அளிக்கப்படும் நிலுவைத் தொகை 3 கட்டமாக தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications