இனவெறித் தாக்குதலைக் கண்டித்து மெல்போர்னில் இந்தியர்கள் பேரணி

இனவெறித் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கோரி நடந்த இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
அமைதிப் பேரணி என்ற பெயரில் நடந்த இந்தப் பேரணியில், ஆஸ்திரேலிய இந்திய மாணவர்கள் சம்மேளனம், தேசிய மாணவர் யூனியன் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் மாணவர் ஷ்ராவன் குமார் சிகிச்சை பெற்று வரும் ராயல் மெல்போர்ன் மருத்துவமனை முன்பிரருந்த இந்தப் பேரணி தொடங்கியது.
ஸ்பிரிங் தெரு வழியாக சென்ற பேரணி விக்டோரியா நாடாளுமன்றத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் சென்றவர்கள் பாரத மாதாவுக்கு ஜே என்று கோஷமிட்டபடி சென்றனர்.
இனவெறித் தாக்குதலை நிறுத்து, எங்களது மாணவர்களை காப்பாற்றுங்கள் என்ற தட்டிகளையும் கைகளில் ஏந்திச் சென்றனர்.
பேரணியையொட்டி ஸ்பிரிங் தெருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் போக்குவரத்தும் திருப்பி விடப்பட்டிருந்தது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications