கும்பகோணத்தில் சமகவின் 3வது ஆண்டு விழா!
சென்னை: சரத்குமார் கட்சியின் மாநில மகளிரணி துணை செயலாளர் புரசை கீதா, மதுரை மாநகர மகளிரணிச் செயலாளர் தெரஸா ஆகியோர் தற்காலிகமாக தங்களது பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
வெளியிட்டுள்ள அறிக்கை:
சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கட்சி தலைவர் சரத்குமாரின் சுற்றுப் பயணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஜூலை 5ம் தேதி சேலத்தில் கள் இறக்க அனுமதி கோரி போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், ஜூலை 15ம் தேதி விருதுநகரில் காமராஜர் மணிமண்டப பணிகளை துவக்குவது மற்றும் அன்று மாலை மதுரையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 30ம் தேதி கும்பகோணத்தில் நடக்கும் கட்சியின் மூன்றாமாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மற்றும் அன்று காலை கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வது போன்றவையும் விவாதிக்கப்பட்டது.
மேலும் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளை மாற்றியமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து முதல் கட்டமாக மாநில மகளிரணி துணை செயலாளர் புரசை கீதா, தொண்டரணி அமைப்பாளர் சந்திரசேகர், தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் கிண்டி வேணு, மகளிரணி செயலாளர் வாணி, மதுரை மாநகர மகளிரணி செயலாளர் தெரஸா ஆகியோர் தற்காலிகமாக தங்களது பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications