22,000 பணியாளர்களை நியமிக்கும் வால்மார்ட்!
நியூயார்க்: சில்லறை வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறக்கும் வால் மார்ட் நிறுவனம் 22000 புதிய பணியாளர்களை வாடகைக்கு பணியமர்த்துகிறது.
அமெரிக்காவில் தொடர்ந்து வேலை நீக்கம், ஆள்குறைப்பு போன்ற செய்திகளை மட்டுமே கேட்டு வந்த மக்களுக்கு வால் மார்ட்டின் இந்த அறிவிப்பு மிகப்பெரிய ஆறுதலைத் தந்துள்ளது.
ஸ்டோர் மேனேஜ்மெண்ட், பார்மஸிஸ்ட், மனிவள மேம்பாட்டுத் துறை, வாடிக்கையாளர் சேவைப் பிரிவு என தனது பல்வேறு பிரிவுகளுக்கு இந்தப் புதிய பணியாளர்களை நியமிக்கப் போகிறது வால்மார்ட்.
கடந்த மாதம்தான் 150க்கும் மேற்பட்ட புதிய சில்லறை விற்பனை மையங்களை அமெரிக்கா முழுவதும் திறந்தது வால்மார்ட்.
புதிய பணியாளர்களை நியமிக்கும் போக்கு மேலும் தொடரும் என்றும், இந்த ஆண்டு மேலும் சில ஆயிரம் பணியாளர்களை பணியமர்த்தப்போவதாக வால்மார்ட் துணைத் தலைவர் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் பார்தி நிறுவனத்துடன் இணைந்து தாங்கள் துவங்கவிருக்கும் சில்லறை விற்பனை நிலையங்களுக்கும் பல ஆயிரம் புதிய பணியாளர்களை எடுக்கப்போவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications