உள்துறை செயலாளராக ஜி.கே.பிள்ளை நியமனம்
Subscribe to Oneindia Tamil

கேரள பிரிவு ஐஏஎஸ் அதிகாரி இவர். தற்போது வர்த்தகம் மற்றும் தொழில்துறை செயலாளராக இருந்து வருகிறார் பிள்ளை.
தற்போதைய உள்துறைச் செயலாளர் மதுகர் குப்தா மார்ச் 31ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். தற்போது பணி நீட்டிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் பிள்ளை புதிய உள்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1972ம் ஆண்டு ஐஏஎஸ் பிரிவைச் சேர்ந்தவர் பிள்ளை. 2006ம் ஆண்டு வர்த்தகம் மற்றும் தொழில்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். தற்போது உள்துறை செயலாளராகியுள்ள பிள்ளை 2 ஆண்டுகளுக்கு இப்பொறுப்பில் இருப்பார்.
More From
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications