நெல்லையில் காயிதெமில்லத் பிறந்தநாள் விழா
Subscribe to Oneindia Tamil
நெல்லை: நெல்லையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காயிதெமில்லத் அவர்களி்ன் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கண்ணியத்திற்குரிய காயிதெமில்லத் அவர்களின் 114வது பிறந்த நாள் விழாவை இன்று ஜுன் 5 ஆம் தேதி கொண்டாடினர்.
காயிதெமில்லத்தின் பிறந்தநாளை முன்னிட்டு திருநெல்வேலியில் ஏழை எளிய மக்களுக்கு இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சி கைலாசபுரம் பகுதியில் நடந்தது. விழாவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்திருந்தது.
நிகழ்ச்சியில் முஸ்லிம் லீக் இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் மற்றும் மாவட்ட துணைச் செயலாளர் பாட்டப்பத்து முகம்மது அலி, மாநகர செயலாளர் மில்லத் இஸ்மாயில், மாவட்ட துணைத் தலைவர் வீ.ம.திவான் மைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications