புதுக்கோட்டை கலெக்டர்-ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவராக சுகந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
வேறு சில ஐஏஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு கைவினைப் பொருள் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் ராஜகோபால் கைத்தறி, கைவினை பொருள், காதி துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டு உள்ளார். இவர் தமிழ்நாடு காதி கிராம தொழில் மாநில தலைமை அதிகாரியாகவும் இருப்பார்.
சமூக நலத்துறை முதன்மை செயலாளர் பழனியப்பன், வருவாய் துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். கைத்தறி காதிதுறை செயலாளர் விஸ்வநாத் ஷெகான்கா ஆதி திராவிடர் நலத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
காதி தொழில் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ராம்மோகனராஜ் சமூக நலத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை கலெக்டர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் வருவாய்த்துறை துணை செயலாளராக மாற்றப் பட்டுள்ளார். வேலூர் கூடுதல் கலெக்டர் சுகந்தி புதுக்கோட்டை கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications