அலுவாலியா மீண்டும் திட்ட கமிஷன் துணைத் தலைவர்

கடந்த முறை மத்தியில் மன்மோகன் சி்ங் தலைமையிலான அரசு பதவியேற்றவுடன் இந்தப் பதவியில் அலுவாலியா நியமிக்கப்பட்டார். மீண்டும் அதே ஆட்சி அமைந்துள்ள நிலையில் அலுவாலியாவே மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக வங்கி, ஐஎம்எப் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நிதியமைப்புகளில் பணியாற்றியவரான அலுவாலியா பிரதமரின் மிக நெருங்கிய நண்பர். பொருளாதார விவராரங்களில் இருவருமே ஒத்த கருத்துக்களைக் கொண்டவர்கள்.
அலுவாலியா மறு நியமனம் செய்யப்பட்டாலும் திட்ட கமிஷன் உறுப்பினர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுவரை உறுப்பினர்களாக இருந்த 2 பேர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக ளாக மிகிர் ஷா, சுமித்ரா செளத்ரி ஆகியோர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்த பி.கே.சதுர்வேதி, அபிஜித் சென், சயீதா ஹமீது ஆகியோர் உறுப்பினர்களாக தொடர்கின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications