வெண்பட்டு உற்பத்தி-தமிழகம் முதலிடம்
நாமக்கல்: வெண்பட்டு உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகித்து வருவதாகத் பட்டு வளர்ச்சித்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் நடைபெற்ற நிகழச்சி ஒன்றில் பட்டு வளர்ச்சித்துறை ஆணையர் ஹர்மந்தர்சிங் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில்,
இந்தியாவிலேயே வெண்பட்டு உற்பத்தியில் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இங்கு ஆண்டு 10 ஆயிரம் டன் பட்டுக்கூடும், 1400 மெட்ரிக் டன் பட்டும் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் வெண்பட்டு மட்டும் 377 மெட்ரிக் டன்னாகும்.
தமிழகம் முழுவதும் 33 ஆயிரம் ஏக்கரில் பட்டு வளர்ப்பு தொழில் நடந்து வருகிறது. இத் தொழிலில் ஈடுபட்டுள்ள பட்டு விவசாயிகளுக்கு அரசின் சலுகைகள் விரைந்து வழங்க கிளஸ்ட் அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு அமைப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இடம் பெறுவார்கள்.
உடுமலைப்பேட்டை, பழனி, பேரிகை, கோபிசெட்டிப்பாளையம் ஆகிய 4 இடங்களில் கிளஸ்டர் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பட்டு தொழிலில் ஈடுபடும் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ 50 ஆயிரம் முதல் ரூ1 லட்சம் வரை லாபம் பெற முடியும்.
பட்டு வளர்ப்பிற்கு மத்திய-மாநில பட்டுவாரியங்களின் மூலம் மானிய உதவிகள் வழங்கப்படுகின்றன. ரூ.3.50 லட்சம் மதிப்பில் அமைக்கப்படும் மையங்களுக்கு ரூ.1.70 லட்சம் மானியமாக வழங்கப்படும்.
சேலத்தில் ரூ.2 கோடி மதிப்பில் தானியங்கி பட்டு நூற்பாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுவருகிறது. இன்னும் 6 மாத காலத்திற்குள் தானியங்கி நூற்பாலை தொடங்கப்படும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications