ராஜ்யசபாவில் திமுக-அதிமுக மோதல்
டெல்லி: ராஜ்யசபாவில் இன்று திமுக, காங்கிரஸ்- அதிமுக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அதிமுக எம்பி மைத்ரேயன் பேசினார். இவர் தொலைக்காட்சி விவாதங்களிலேயே முடிந்தவரை இந்தியில் தான் பேசுவார்.
அவர் இன்று இந்தியையும் ஆங்கிலத்தையும கலந்து ராஜ்யசபாவில் பேசுகையில்,
மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங் முதலில் தமிழகத்தைச் சேர்ந்த இரு ஊழல் கறை படிந்த அமைச்சர்களை சேர்க்க மறுத்தார்.
ஆனால், நெருக்கடி காரணமாக அவர்களை சேர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த அந்த சிலரால் மத்திய அரசுக்கு நல்ல பெயர் கிடைக்காது.
("Wahi hota hai jo manzoore khuda hota hai...and khuda is sitting in Chennai''). கடவுள் எதை நினைக்கிறாரோ அது தான் நடக்கும். அந்தக் கடவுள் சென்னையில் அமர்ந்திருக்கிறார் என்றார்.
இதற்கு திமுக எம்பிக்களும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவி்த்ததால் சிறிது நேரம் அமளி நிலவியது.
-
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!











Click it and Unblock the Notifications