தயாநிதி மாறன் வெற்றிக்காக வீதி வீதியாக சென்று ஸ்டாலின் நன்றி
சென்னை: மத்திய சென்னை தொகுதியில், தயாநிதி மாறன் வெற்றி பெற்றதற்காக, தொகுதி வாக்காளர்களை நேரில் சந்தித்து வீதி வீதியாக போய் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
மத்திய சென்னை தொகுதியில் 2வது முறையாக வென்று மீண்டும் மத்திய அமைச்சராகியுள்ளார் தயாநிதி மாறன்.
இதையடுத்து தொகுதி முழுவதும் சென்று வாக்காளர்களை சந்தித்து வருகிறார் தயாநிதி மாறன். நேற்று ஆயிரம் விளக்கு தொகுதியில் உள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திறந்த ஜீப்பில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் ஆகியோர் நின்று கொண்டு வீதி வீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
அவர்களுடன் முதல்வர் கருணாநிதியின் மகன் மு.க.தமிழரசுவும் உடன் சென்றார்.
வழியெங்கும் பெரும் திரளானோர் திரண்டு வந்த ஸ்டாலினை வரவேற்றனர். பூரண கும்ப மரியாதைகளும் செய்யப்பட்டன.
-
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
திமுகவின் ஆபரேஷன் சென்னை.. கையிலெடுத்த சேகர்பாபு.. அதிமுக மாஜி பெஞ்சமினுடன் திடீர் சந்திப்பு! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்! -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை












Click it and Unblock the Notifications