நாகை: மாஜிஸ்திரேட் மனைவி தற்கொலை
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத் தலைமை மாஜிஸ்திரேட் மனைவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதியாக பணியாற்றி வருபவர் ராஜமாணிக்கம்.
நாகை காடம்பாடிப் பகுதியில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள பங்களாவில் வசித்து வருகிறார்.
இவரது மனைவி மீனாட்சி.
ராஜமாணிக்கம் வெளியூர் சென்றதால் அவரது மனைவி மட்டும் தனியாக வீட்டில் இருந்தார்.
வெளியூர் சென்று விட்டு நீதிபதி ராஜமாணிக்கம் நாகை திரும்பினார். அப்போது, வீட்டில் மாடியறையில் அவரது மனைவி மீனாட்சி, மின் விசிறியில் தூக்குப் போட்டு இறந்த நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விரைந்து வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications