ஏமனில் மூழ்கிய இந்திய கப்பல்-ஊழியர்கள் மீட்பு
சென்னை: ஏமன் நாட்டு கடற்பகுதியில் சுமார் 13 ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த இந்திய சரக்குக் கப்பல் மோசமான வானிலை காரணமாக கடலில் மூழ்கியது. அதிலிருந்த ஊழியர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து கடந்த 6ம் தேதி ஏமனுக்கு கப்பல் ஒன்று வந்து கொண்டிருந்தது. கப்பலில் 13 இந்திய ஊழியர்கள் இருந்தனர். இந்நிலையில் கப்பல் ஏமனுக்கு சொந்தமான சகோட்ரா தீவில் இருந்து சுமார் 70 கடல் மைல் தொலைவில் வந்த போது கடலில் மூழ்க துவங்கியது.
அந்த கப்பலில் 450 டன் சரக்குகளும், 12 கார்களும் இருந்தன. கப்பல் மூழ்குவதை கண்ட ஊழியர்கள் ஏமன் துறைமுகத்துக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் மற்றொரு படகில் வந்து 13 ஊழியர்களையும் பத்திரமாக அழைத்து சென்றதாக சகோட்ரா தீவின் இயக்குனர் சையத் சல்மீன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு எமிரேட்டில் தொழில் செய்யும் இரண்டு ஏமன் வியாபாரிகளுக்காக அந்த சரக்குகள் கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது. மேலும் அந்த கப்பல் கவிழ்வதற்கு மோசமான வானிலை தான் காரணம் என கூறப்படுகிறது. கடற்கொள்ளையருக்கு இதற்கு எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications