இந்திய வங்கித் துறையில் 30000 பணியாளர் நியமனம்!
சென்னை: இந்திய அரசுத் துறை வங்கிகளில் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இந்த நிதி ஆண்டில் மட்டும் 13000 பேருக்கு புதிய வேலை வாய்ப்புகளை வழங்க உள்ளது. இதுதவிர மேலும் 17,000 பணியாளர்களை மற்ற பொதுத்துறை வங்கிகள் நியமிக்க உள்ளன.
நாடு முழுவதும் உள்ள இதன் கிளைகளுக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளதால், இந்த பணியாளர்களைத் தேர்வு செய்வதற்கான வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ளது இந்த வங்கி.
கடந்த நிதியாண்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் சேர்த்து 33000 பணியாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர்.
இந்த ஆண்டும் கிட்டத்தட்ட அதே அளவிலான பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
முதல் கட்டமாக ஆபீசர்கள், மார்க்கெட்டிங் மற்றும் ரெக்கவரி (ரூரல்), மற்றும் டெக்னிக்கல் (பண்ணை துறை) பிரிவுகளில் புதிய ஆட்களை வேலைக்கு எடுக்கப் போவதாக இன்ஸ்டியூட் ஆஃப் பேங்கிங் பெர்சனல் செலக்ஷன் இயக்குநர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications