ஜெட் வேகத்தில் உயரும் நேந்தரம் பழம் விலை
மார்த்தாண்டம்: மார்த்தாண்டம் மார்க்கெட்டில் நேந்தரம் பழம் வரலாறு காணாத விதத்தில் விலை உயர்ந்துள்ளது. இதனால் சில்லரை வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மார்த்தாண்டம் மார்க்கெட் செவ்வாய், வெள்ளிகிழமைகளில் கூடுகிறது. இந்த மார்க்கெட் பழவகைகளுக்கு பெயர் பெற்றது. இங்கு நேந்தரம்பழம், செந்துழுவன், குமரிக்கு பெருமை சேர்க்கும் மட்டி, நெய்கதழி, வெள்ளை துழுவன், மோரிஸ் போன்ற அனைத்து பழ வகைகளும் கிடைக்கும்.
மலையோர கிராமமங்கள் மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் இருந்து லாரிகளில் பழங்கள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது திருமண சீசன் என்பதால் பழங்களுக்கு கடுமையான கிராக்கி உள்ளது. வியாபாரமும் ஜோராக நடந்து வருகிறது.
கடந்து சுமார் 3 மாதமாக செந்துழுவன், நேந்தரம் பழம் போன்றவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 100 செந்துழுவன் பழம் ரூ. 400 முதல் 600 வரை விற்பனையாகிறது. இதே போல் தரமான 100 ஏத்தன் பழம் ரூ. 450 முதல் 650 வரை விற்பனையாகிறது.
பொதுவாக செந்துழுவன் பழத்தின் விலையே அதிகமாக காணப்படும். ஆனால் தற்போது செந்துழுவன் பழத்தின் விலையை விட நேந்தரம் பழத்தின் விலை அதிகமாக உள்ளது. இந்த பழம் வெளிமாவட்டம், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் விலை ஏறியுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications