வெடி மருந்து வெடித்து 5 பேர் படுகாயம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலை அருகில் அனுமதி பெறாமல் வைத்திருந்த பட்டாசுகள், நாட்டு வெடி குண்டு தயாரிக்க பயன்படும் மருந்துகள் வெடித்து 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே உள்ளது கல்வராயன்மலை. இதன் அருகில் உள்ள வெள்ளிமலை பகுதியை சேர்ந்தவர் டெஸ்மோல் (39).
இவர் தனது கடையில் பட்டாசுகள், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க தேவையான கரி, மருந்துகள் ஆகியவற்றை அனுமதியின்றி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடையில் வைக்கப்பட்டிருந்த அந்த நாட்டு வெடிகுண்டு மருந்துகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் கடையில் தாய்மொழிப்பட்டு ஆண்டியப்பன் (22), கோவிந்தராஜ் (19), மேல்வாழப்பாடி தர்மலிங்கம் (31), குள்ளன் (32), வெள்ளையம்மாள் (40) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனையடுத்து, அவர்களை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications