ஜூலை 6 முதல் எம்பிபிஎஸ் சேர்க்கை கவுன்சிலிங்
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளி்ல் சேருவதற்கான முதல் கட்ட மருத்துவ கவுன்சிலிங் ஜூலை 6ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
தமிழகத்தில் 15 அரசு மருத்துவக் கல்லூரிகள், 4 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 1734 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
அரசு பல் மருத்துவக் கல்லூரிகளி்ல் 100 இடங்களும், தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் 847 இடங்களும் உள்ளன.
இந்த இடங்களி்ல் சேருவதற்கு கடந்த 10 நாட்களாக விண்ணப்பங்கள் வினியோகப்பட்டு வருகின்றன. நேற்று வரை 15,000 விண்ணப்பங்கள் விற்கப்பட்டுள்ளன.
இதுவரை 6,000 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள் 17ம் தேதியாகும்.
இந் நிலையில் முதல் கட்ட மருத்துவ கவுன்சிலிங் ஜூலை 6ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
போட்டி மிகக் கடுமையாக உள்ளதால் கடந்த ஆண்டை விட கட்-ஆப் மார்க் இந்த ஆண்டு 0.25 முதல் 0.50 வரை உயரும் என்று தெரிகிறது.
இதற்கிடையே 2009-10ம் ஆண்டுக்கான மருத்துவ பட்ட மேற்படிப்பு, பல் மருத்துவ மேற்படிப்பு, 5 வருட நரம்பியல் அறுவை சிகிச்சை படிப்பு (எல்.சி.எச்) ஆகியவற்றுக்கான 2வது கட்ட கவுன்சிலிங் வரும்16ம் தேதி முதல் 18ம் தேதி வரை 3 நாட்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது.
அதே போல எம்.பி.டி., எம்.எஸ்.சி. நர்சிங் படிப்பிற்கான கவுன்சிலிங் 22ம் தேதி நடக்கிறது. எம்.பார்மசி படிப்பிற்கான கவுன்சிலிங் 23ம் தேதி நடக்கிறது.
மருத்துவ கல்வி இயக்குனரக தேர்வு குழு இந்த கவுன்சிலிங்கை நடத்தும்.
இது குறித்த மேலும் விவரங்கள் பெற: www.tnhealth.org, www.tngov.in
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications