'தட்ஸ்தமிழ்' எதிரொலி-குற்றாலம் அருட்காட்சியகத்தில் அமைச்சர் ஆய்வு

குற்றாலத்தில் தமிழக அரசின் தொல்பொருள் அருட்காட்சியகம் உள்ளது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் கலாசாரத்தை பறைசாற்றும் அரிய பொக்கிஷங்கள் இருக்கின்றன.
ஆனால், இவை போதிய பராமரிப்பு இல்லாமல் சாலைகளில் கிடப்பாதாக தட்ஸ்தமிழ் 'அழிந்துவிடும் அபாயத்தில் குற்றால தொல்பொருள் அருட்காட்சியம்' என்ற தலைப்பில் கடந்த 9ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த அருட்காட்சியகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று திடீரென வந்தார். அருட்காட்சியகத்தை நல்ல முறையில் பராமரிக்குமாறு அறிவுறுத்தியதுடன் அரசு சார்பில் வேண்டிய நிதி ஓதுக்கீடு செய்ய ஏற்பாடு செய்வதாகவும் அவர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் தென்காசி ராமையா என்ற துரை, மேலநீலிதநல்லூர் துரைராஜ், கடையநல்லூர் காசிதர்மம் துரை, செங்கோட்டை அரசு போக்குவரத்து கழக தெமுச செயலாளர் முத்துபாண்டியன் உட்பட பலர் உடனிருந்தனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications