கேபியை பிடிக்க இன்டர்போல் உதவி நாடும் இலங்கை
Subscribe to Oneindia Tamil

இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகலகாமா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
விடுதலைப் புலிகளை தோற்கடித்து பயங்கரவாதத்தை நாம் வெற்றிகரமாக எதிர் கொண்டிருக்கலாம். ஆனால், அதே சமயம் நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டியது பாக்கியிருக்கிறது.
புலிகளின் சர்வதேச பொறுப்பாளரான கே.பி என்ற கே.பத்மநாபனைப் பிடிக்க இன்டர்போல் உதவி நாடப்பட்டுள்ளது. அவரைப் பற்றிய விவரங்களை பிற நாடுகளுக்கு இலங்கை அரசு வழங்கியுள்ளது.
இவர் புலிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் இறக்குமதி செய்வதில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார் என்றார்.
கடந்த ஜனவரி மாதம் குமரன் பத்மநாதனை புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக பிரபாகரன் நியமித்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications