'தில்லு முல்லு கட்சி' தான் திமுக!-ராமதாஸ்

திருவண்ணாமலை மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் சேத்துப்பட்டில் நடந்தது. அதில் ராமதாஸ் பேசுகையில்,
திருவண்ணாமலை மாவட்டத்தை திமுக கோட்டை என்கிறார்கள். ஆனால், இது நம் கோட்டை. நாம் ஓட்டு போட்டு இருக்காவிட்டால் வேலு அமைச்சர் ஆகி இருக்க முடியுமா?. நாம் ஜெயிக்க வைத்த அமைச்சர்கள் இன்று குழு அமைத்து நம்மை கூட்டணியில் இருந்து கழற்றி விட வேலை செய்தார்கள்.
திமுக என்றால் தில்லு முல்லு கட்சி என்று பொருள். திமுகவின் 5 பெரும் தலைவர்களை ஓரம் கட்டியவர்தான் கருணாநிதி. வரும் தேர்தல்களில் திமுகவின் தில்லுமுல்லை தடுத்து நிறுத்துவோம். வரும் தேர்தலில் பணம் செலவு செய்யாமல் நாம் வெற்றி பெற வேண்டும்.
தேர்தல் செலவுக்கு இனி பணம் வழங்க முடியாது. வரும் ஜூலை மாதத்துக்குள் உள்கட்சி தேர்தலை முடிக்க வேண்டும். இளைஞர் மற்றும் பெண்களுக்கு பொறுப்புகள் வழங்க வேண்டும்.
வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஜப்பானில் கூட எலக்ட்ரானிக் எந் திரத்துக்கு பதில் ஓட்டு சீட்டு முறையில் தான் தேர்தல் நடத்துகிறார்கள். இந்தியாவிலும் ஓட்டு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்றார்.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications