பங்குச் சந்தை: இன்றும் மந்த நிலைதான்!
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் இன்றும் தடுமாற்றத்துடனேயே வர்த்தகம் நடந்தது.
காலையில் வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சியடையத் துவங்கின. 253 புள்ளிகளை வேகமாக இழந்தது சென்செக்ஸ். பின்னர் மெதுவாக மீட்சியடையத் துவங்கியது.
வர்த்தக நேர முடிவில் 80 புள்ளிகளை கூடுதலாகப் பெற்றது சென்செக்ஸ்.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் இதே நிலைதான். 33 புள்ளிகள் கூடுதலுடன் வர்த்தகம் நிறைவுற்றது.
இன்றைய பங்குப் பரிமாற்றத்தில் வங்கிகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் ஓரளவு நல்ல லாபத்தில் கைமாறின.
ரிலையன்ஸ் இன்ப்ரா, ஸ்டேட் பாங்கி ஆப் இந்தியா, ஜெய்பிரகாஷ் அஸோஸியேட்ஸ், டாடா பவர் மற்றும் ஹிண்டால்கோ பங்குகள் அதிக லாபம் பெற்றுத் தந்தன.
இன்றைய வர்த்தகத்தில் அதிக நஷ்டம் ஏற்படுத்தியது டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ் நிறுவனப் பங்குகளே. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் இன்றும் நஷ்டத்தை ஏற்படுத்தின.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications