சுற்றுலாவுக்கு சிறந்த இடம் இலங்கை - இந்தியா பிரசாரம்
கொழும்பு: இலங்கைக்கு சீன சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் இழுக்க இந்தியா பிரசாரம் செய்ய தீர்மானித்துள்ளதாம்.
இலங்கையில் போர் முடிந்துள்ள நிலையில், இலங்கையை மேம்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்தி வரும் இந்தியா, கிட்டத்தட்ட அந்த நாட்டின் பி.ஆர்.ஓ போல தற்போது மாறி விட்டது.
இலங்கை சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், இலங்கைக்கு அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும் இலங்கைக்காக பிரசாரம் செய்யவுள்ளதாம் இந்தியா.
குறிப்பாக சீனப் பயணிகளை அதிக அளவில் இலங்கைக்கு இழுக்கும் முயற்சியில் இந்தியா இறங்கியுள்ளதாம்.
இரு நாடுகளும் இணைந்து மேற்கொள்ளவுள்ள இந்த பணியில், இலங்கையின் சுற்றுலாத்துறையை மட்டுமல்லாமல் இந்திய சுற்றுலாத்துறையையும் மேம்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இலங்கை சுற்றுலாத்துறை அமைச்சர் மிலிந்த் மொறகொட மற்றும் சீனாவுக்கான இந்தியத் தூதர் நிரூபமா ராவ் ஆகியோர் பேசி வருகின்றனர். நிரூபமா ராவ் ஏற்கனவே இலங்கையில் இந்தியத் தூதராக இருந்தவர் என்பது நினைவிருக்கலாம்.
சுற்றுலாப் பயணத்துறைக்கு இலங்கை சிறந்த இடம் என்ற பிரச்சாரத்தை இந்தியா முன்னெடுக்கப் போவதாக இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications