கிழக்கு இலங்கையில் மீன்பிடிக்க தடை நீக்கம்
கொழும்பு: விடுதலைப் புலிகளுடான போர் முடிவடைந்து விட்டதால், கிழக்கு மாகாணத்தில் மீன் பிடிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு நீக்கியுள்ளது.
இதையடுத்து பகல் நேரம் முழுவதும் மீனவர்கள் மீன் பிடிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
அதிபர் ராஜபக்சேவின் ஆலோசனையின் பேரில் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது இலங்கை அரசு. கிழக்கு கடல் பகுதியில், திரிகோணமலை துறைமுகப் பகுதி நீங்கலான பிற பகுதிகளில், பகல் நேரங்களில் மீனவர்கள் மீன் பிடிக்கலாம் என ராஜபக்சேவின் தம்பியும், அதிபரின் மூத்த ஆலோசகருமான பசில் ராஜபக்சே கூறியுள்ளார்.
முன்பு குறிப்பிட்ட சில நேரத்தில் மட்டுமே மீன் பிடிக்க மீனவர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். மேலும் திரிகோணமலை துறைமுகப் பகுதியில் மீன் பிடிக்க நிரந்தரத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது துறைமுகப் பகுதியில், காலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை மீன் பிடிக்க மீனவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் கடற்படையின் அனுமதியைப் பெற்ற பின்னரே துறைமுகம் உள்ள கடல் பகுதிக்குள் மீனவர்களின் படகுகள் நுழையலாம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications