தவறான மருத்துவ சான்றிதழ்: டாக்டர்களுக்கு ஆயுள் தண்டனை-வீரமணி
கடலூர்: திருமணத்துக்கு முன்பாக ஆணுக்கும், பெண்ணுக்கும் மருத்துவ சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தவறான மருத்துவ சான்றிதழ்கள் கொடுக்கும் டாக்டர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்க வேண்டும் என திராவிட கழக தலைவர் வீரமணி தெரிவி்த்துள்ளார்.
கடலூரில் திருமண விழா ஒன்றில் திராவிட கழக தலைவர் வீரமணி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
தமிழக முதல்வர் கருணாநிதி ஆட்சியில் பெண்கள் அமைதியாக வாழந்து வருகிறார்கள். ஒரு காலத்தில் பெண்கள் அடிமையாக இருந்த நிலை மாறி தற்போது நல்ல நிலையில் ஆண்களுக்கு சமமான நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
இதனால்தான் பெண்கள் விமானத்துறை, அமைச்சர் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.
பெண்கள் மூட நம்பிக்கை இல்லாமல் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும். ஆண், பெண் இருவருக்கும் மருத்துவ சான்றிதழ் பெற்ற பிறகு திருமணங்கள் நடத்தப்பட வேண்டும். இதனால் குடும்பத்தில் எந்தவித பிரச்னையும் ஏற்படாது.
ஆனால் மருத்துவ சான்றிதழ்கள் கொடுக்கும் மருத்துவர்கள் தவறான சான்றிதழ் கொடுத்தால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும்படி மருத்துவ சான்றிதழ் சட்டத்தில் கொண்டு வரவேண்டும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications