தமிழக மின்துறையில் இரு புதிய நிறுவனங்கள்
Subscribe to Oneindia Tamil

இந்த நிறுவனத்துடன் இணைந்து மின் பகிர்மானம் செய்யவும் முதலீடு செய்யவும் இணக்கமுள்ள நிறுவனங்களை கூட்டாளிகளாக சேர்க்கவும் தயாராகிவருகிறது தமிழக அரசு.
தமிழக அரசின் மின்வாரிய சட்டப்படி, தமிழக அரசு மின் வாரிய நிறுனத்தின் கீழ் இந்த புதிய நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இதே போல தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் என்ற பெயரில் இன்னொரு நிறுவனமும் உருவாக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் முழுக்க முழுக்க தமிழக அரசுக்கு சொந்தமானவையாகும்.
இந்த புதிய நிறுவனங்களுடன் தனியார் அமைப்புகளுடன் கூட்டு வர்த்தக அடிப்படையில் கை கோர்க்கலாம் என தமிழக மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி தெரிவித்துள்ளார்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
மின்சார வாரியத்தின் ஸ்மார்ட் மீட்டர்! சின்ன லீக்கேஜ், ஆனா பில் எகிறுமே! சென்னையை அலறவிடும் அந்த தவறு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications