என்னை கொல்ல சதி-திமுக எம்பி ஜெயதுரை பரபரப்பு

சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் ஜெயதுரை.
தூத்துக்குடியில் இவரது அலுவலகம் முன்பு கொட்டகை போட்டுள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள ஜெயதுரை சென்ற போது அவரது அலுவலகத்திற்கு முன்பு இருந்த கீற்றுக் கொட்டகைத்து மர்ம நபர்கள் சிலர் தீவைத்து விட்டு தப்பி விட்டதாக கூறப்படுகிறது.
திமுக எம்பி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந் நிலையில் தொகுதி திமுக எம்பி எஸ்.ஆர்.ஜெயதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடியில் எனது வளர்ச்சியை பார்த்து பொறுத்துக் கொள்ள இயலாமல்
சிலர் என்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி, மற்றும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து புகார் செய்ய உள்ளேன் என்றார்.
ஆளும் கட்சியைச் சேர்ந்த திமுக எம்பி ஒருவரே தம்மை சிலர் கொலை செய்ய முயற்சி செய்வதாக கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications