திருவாரூர் அருகே குலதெய்வம் கோவிலில் ஸ்டாலின் வழிபாடு
Subscribe to Oneindia Tamil

துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டபின் ஸ்டாலின் முறையாக திருவாரூருக்கு வந்தார்.
காட்டூரில் உள்ள தனது பாட்டி அஞ்சுகம் அம்மாள் சமாதிக்கு தனது மனைவி துர்காவுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, சமாதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, காட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
காட்டூர் சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்பு, தனது சொந்த ஊரான திருக்குவளை கிராமத்திற்குச் சென்று அங்குள்ள குடும்ப குலதெய்வமான அங்காள பரமேஸ்வரி கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அப்போது துணை முதல்வர் ஸ்டாலினுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரேவற்பு கொடுக்கப்பட்டது.
More From
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications