சென்னையில் பயோ டீசல் தயாரிப்பு பிரிவை தொடங்கும் ரயில்வே
Subscribe to Oneindia Tamil

சென்னை பெரம்பூரில் உள்ள தெற்கு ரயில்வே லோகோ ஒர்க்ஸ் பணிமனையில் தொடங்கப்படும் இந்தப் பிரிவில் 1 லட்சம் லிட்டர் பயோ டீசல் தயாரிக்கப்படும்.
இந்திய ரயில்வேயின் மாற்று எரிபொருள் கழகமும், தெற்கு ரயில்வேயும் இணைந்து உருவாக்கும் இந்தப் பிரிவு 2010ம் ஆண்டுக்குள் தனது உற்பத்தியைத் தொடங்கும்.
ஜெட்ரோபா உள்ளிட்டவற்றின் விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு பயோ டீசல் தயாரிக்கப்படும்.
இங்கு தயாரிக்கப்படும் பயோ டீசல் முழுக்க முழுக்க ரயில்வேயின் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications