ஆபாசமாக பேசிய பாமக செயலாளர் கைது
ஆற்காடு: ஊராட்சி மன்றத் தலைவியைப் பார்த்து ஆபாசமாக பேசியதாக பாமக ஒன்றியச் செயலாளரை போலீஸார் கைது செய்தனர்.
ஆற்காடு அடுத்து உள்ளது வரகூர் ஊராட்சி மன்றம். இதன் தலைவராக இருப்பவர் மலர்க்கொடி. திமுகவை சேர்ந்தவர். இவரது கணவர் பெருமாள்.
மலர்க்கொடிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திமிரி மேற்கு ஒன்றிய பாமக செயலாளர் புல்லட் ராதாகிருஷ்ணனுக்கும் (43) இடையே தேர்தல் முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மலர்க்கொடி தனது கணவர் பெருமாளுடன் பைக்கில் கருங்காலி குப்பத்திலுள்ள தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது, புல்லட் ராதாகிருஷ்ணன் வீடு வழியாக சென்ற போது அவர்களை வழி மறித்த புல்லட் ராதாகிருஷ்ணன், ஆபாசமாக பேசி, மிரட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மலர்க்கொடி திமிரி போலீசில் காவல் நிலையத்தில் செய்தார்.
புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக புல்லட் ராதாகிருஷ்ணன் போலீசார் கைது செய்தனர்.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு!












Click it and Unblock the Notifications