விக்டோரியா மாகாண கெளரவ நீதிபதியாக இந்தியர் நியமனம்

விக்டோரியா மாகாணத்தில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில் மோதி விசாவின் நியமனம் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
65 வயதாகும் மோதி விசா, குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர். மெல்போர்ன் நகரில் 1983ம் ஆண்டு வந்து செட்டிலானவர். அவர் விக்டோரியா மாகாணத்தின் கெளரவ நீதிபதியாக நியமிக்கப்படுவதாக விக்டோரியா நீதித்துறை தெரிவித்துள்ளது.
விக்டோரியாவின் அமைதி நீதிபதியாக மோதி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பியான்ட் இந்தியா என்ற செய்தித் தாளை நடத்தி வருகிறார் மோதி. இந்திய சமூகத்தவர்களின் பிரச்சினைகள் குறித்து குரல் எழுப்பவும் இவர் தவறுவதில்லை. ஆஸ்திரேலியாவிலேயே மிகவும் பிரபலமான இந்திய சமூகத்தவர்களில் இவரும் ஒருவர்.
இந்தியர்களுக்கு எதிரான இனவெறித் தாக்குதலையும் இவர் கடுமையாக கண்டித்துள்ளார்.
ஏற்னவே விக்டோரியா பாராளுமன்றத்தால் பாராட்டப்பட்டு கெளரவிக்கப்பட்டவர் மோதி.
விக்டோரியா மாகாணத்திற்கு படிக்க வரும் இந்திய மாணவர்களுக்கு பெரும் உதவிகளையும் இவர் செய்து வருகிறார். கார் வசதி இல்லாத மாணவர்களுக்காக அவர்கள் படிக்கும் இடங்களிலிருந்து தங்கியுள்ள இடங்களுக்கு வாகன வசதியையும் செய்து கொடுத்து உதவி செய்து வருகிறார் மோதி என்பது குறிப்பிடத்தக்கது.
கெளரவ நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள மோதி, அடிப்படையில் ஒரு மெக்கானிக்கல் என்ஜீனியர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்!












Click it and Unblock the Notifications