கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு ப.சிதம்பரத்திடம் வருண் கோரிக்கை
டெல்லி: பாஜக இளம் எம்.பியான வருண் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்து தனக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.
உ.பி. மாநிலம் பிலிபித் தொகுதி தேர்தல் பிரசாரத்தின்போது வருண் காந்தி, முஸ்லீம்களுக்கு எதிராக பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதுதொடர்பாக அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இனிமேல் இப்படிப் பேச மாட்டேன் என வருண் காந்தி உத்தரவாதம் அளித்ததால் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்தது. பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார் வருண்.
தேர்தல் பிரசாரத்தின்போது தனக்கு பாதுகாப்பு தேவை என்று வருண் காந்தி கோரியதால் அவருக்கு இயந்திரத் துப்பாக்கியுடன் கூடிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தேர்தலுக்குப் பின்னர் எக்ஸ் பிரிவு பாதுகாப்பு அவருக்கு தரப்பட்டது.
இந்த நிலையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை வருண் காந்தி சந்தித்தார். அப்போது, தனக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு கோரி மனு அளித்தார் வருண் காந்தி.
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே












Click it and Unblock the Notifications