சாயக் கழிவை ஆற்றில் விட்ட 11 சாயப்பட்டறைகளுக்கு சீல்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெரியசேமூர், பெரிய அக்ரஹாரம் பகுதியில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் ஆற்றில் விட்ட 11 சாயப்பட்டறைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி தொழிலின் ஒரு அங்கமான நூலுக்கு சாயம் போடும் தொழிலில் சுமார் 500 க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன.
பெரியசேமூர், பெரிய அக்ரஹாரம் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட சாயப்ட்டறைகள் இயங்கி வருகின்றன.
இந்ச சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திரிகரிப்பு செய்யாமல் வெளியே விட்ட வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் ஆற்றில் விட்ட 11 சாயப்பட்டறைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு கடந்த 2008 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சீல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்த நிலையில் சீல் வைக்கப்பட்ட இந்த சாயப் பட்டறைகளை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரியாமலே இயங்கி வந்துள்ளனர். இது குறித்து பொது மக்கள் புகார் கூறினர்.
இந்த நிலையில் சீல் வைக்கப்பட்ட சாய்ப்பட்டறைகள் மீண்டும் இயங்குவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட இந்த சாயப்பட்டறைகளின் அதிபர்கள் அவர்களே அந்த சீலை அகற்றி சாயப் பட்டறைகளை இயக்கி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த 11 சாயப்பட்டறைகளுக்கும் அதிகாரிகள் இன்று மீண்டும் சீல் வைத்தனர்.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்!












Click it and Unblock the Notifications