ஜமாத் நிர்வாகத்தில் மோதல்-13 பேர் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
கடலாடி: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்தில் ஏற்பட்ட கருத்து மோதலில் கொலை மிரட்டல் விடுத்த 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத் செயலாளராக சிக்கந்தர் இருந்து வருகிறார். நிர்வாக் குழு தேர்தலில் தோற்றுப்போன அப்துல் ரசாக் தரப்பினருக்கும், சிக்கந்தர் தரப்பினருக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளது.
இதில், சிக்கந்தர் தரப்பினர் அப்துல் ரசாக் தரப்புக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து, ஊராட்சி முன்னாள் தலைவர் அக்பர் அலி கொடுத்த புகாரின் பேரில் சிக்கந்தர் உள்பட 13 பேர் மீது சிக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications