சென்னை, கோவையைத் தொடர்ந்து மதுரைக்கும் பரவியது பன்றிக் காய்ச்சல்
மதுரை: சென்னை, கோவையைத் தொடர்ந்து மதுரைக்கும் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. அமெரிக்காவிலிருந்து மதுரை திரும்பிய சிறுவனுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி தோன்றியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த அந்த சிறுவனின் பெயர் அனுஷம். 8 வயதாகும் இவர், தனது பெற்றோருடன் அமெரிக்கா போயிருந்தார். அங்கிருந்து மதுரை திரும்பிய அனுஷத்தை மதுரை விமான நிலையத்தில் மருத்துவ சோதனைக்குட்படுத்தினர்.
அப்போது அனுஷத்திற்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிய வந்தது.
இதையடுத்து உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு டாக்டர்கள் அனுஷத்தின் பெற்றோரை அறிவுறுத்தினர். ஆனால் அதை நிராகரித்த பெற்றோர் தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பொது மருத்துவமனை டீன் கூறுகையில், சிறுவனின் ரத்த சாம்பிளை கோவைக்கு அனுப்பவுள்ளோம். அதில் ஸ்வைன் அறிகுறி தெரிந்தால் சிறுவனக்கு தனியார் மருத்துவமனையிலேயே வைத்து தீவிர சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம் என்றார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications