ஆத்தூர் அருகே நில திடீர் நில அதிர்வு - மக்கள் பீதி
Subscribe to Oneindia Tamil
ஆத்தூர்: ஆத்தூர் அருகே உள்ள வரகூர் கிராமத்தில், திடீரனெ நில அதிர்வு ஏற்பட்டதில் வீடுகள் அதிர்ந்தது. இதனால் மக்கள் பீதியடைந்து வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளது வரகூர் கிராமம். இதில் வீடுகள் அதிர்ந்தது. இதனால், மக்கள் அலறிக் கொண்டு வீதிகளுக்கு ஓடி வந்தனர்.
நில அதிர்வு காரணமாக வீடுகளுக்குள் போகாமல் விடிய விடிய தெருவில் இருந்தனர். ஆனால், வீடுகளில் விரிசல் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகின்றது.
இருப்பினும் ஒரு சில நொடிகள் மட்டும் நிலம் அதிர்ந்ததை உணர்ந்ததாக அப்பகுதி மக்கள் அனைவரும் தெரிவிக்கின்றனர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications