திண்டுக்கல் - ராகுல் பிறந்த நாள் விழாவில் அடிதடி !
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ராகுல் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தில் காங்கிரஸ் கோஷ்டியினர் தண்டபாணி எம்.எல்.ஏ.,முன்னிலையில் அடிதடியில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லில் ராகுல் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியினர் பஸ் நிலையம் அருகே உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர்.
அப்போது, வேடசந்தூர் எம்.எல்.ஏ., தண்டபாணி தனது ஆதரவாளர்களுடன் மாலை போட வந்த போது, அங்கு ராகுல் பேரவை மாவட்ட பொருளாளர் ராமசாமி தலைமையில் ஒரு கோஷ்டியினர் பேனர் கட்டி மாலை போட நின்று கொண்டிருந்தனர்.
அப்போது, எம்.எல்.ஏ.,ஆதரவாளர்கள் சிலர் ராமசாமியை பிடித்து கீழே தள்ளி, அவர்கள் கட்டியிருந்த பேனரை கிழித்து வீசினர்.
பின்பு, காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து விட்டு, அருகிலிருந்த கடையில் டீ சாப்பிட சென்றனர்.
ராமசாமி தாக்கப்பட்ட அறிந்து அவரது ஆதரவாளர்கள் அங்கு சென்று டீ சாப்பிட்டுக் கொண்டிருந்த எம்.எல்.ஏ. ஆதரவாளர்களை தாக்கினர்.
இரண்டு கும்பலை சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
அப்போது, மோதலில் காயமடைந்த ராமசாமி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications