அமெரிக்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவின் இந்தியானா மாகாணம் கேரி நகரில், இந்திய அமெரிக்கர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பட்டப் பகலில் இந்த படுகொலை நடந்துள்ளது.
அங்குள்ள ஸ்டோர் ஒன்றில் கிளர்க் ஆக பணியாற்றி வந்தார் அவர். சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியரின் உடல் அங்கேயே விழுந்து கிடந்தபோது அதைப் பார்த்து விட்டு பலரும் கண்டும் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில் ஒருவர்தான் போலீஸாருக்குப் போன் செய்து சம்பவ இடத்திற்கு அவர்களை வரவழைத்துள்ளார்.
சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய அமெரிக்கரின் பெயர் குர்ஜித் சிங். வயது 26. மிகக் கொடூரமாக, முட்டாள்தனமாக அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யுஎஸ்ஏசியன் என்ற அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தக் கொலை குறித்து மக்கள் போலீஸாருக்குத் தகவல் தராமல் பாரபட்சமாக நடந்து கொண்டது மிகப் பெரிய தவறு என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது.
More From
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்!












Click it and Unblock the Notifications