இலங்கை அகதிகள் முகாமில் 12 ஆயிரம் தமிழர்களுக்கு சின்னம்மை!
கொழும்பு: இலங்கையில் போர் நடந்த பகுதியிலிருந்து இடம் பெயர்ந்து முகாம்களில் தங்கியிருக்கும் 12 ஆயிரத்து 195 தமிழர்கள் சின்னம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இலங்கையில் போர் முடிந்த நிலையில் வடக்கு பகுதிகளில் இடம் பெயர்ந்த தமிழர்கள் சுமார் 3 லட்சம் பேர் வீடு இழந்து அகதிகளாக முகாம்களில் தவித்து வருகின்றனர்.
ஒருவர் தங்க வேண்டிய இடத்தில் இங்கு 10க்கும் மேற்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாததால் அப்பகுதியில் சுகாதார குறைவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து இங்குள்ள தமிழர்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகிறார்கள். தினமும் சராசரியாக 30 பேர் வரை அங்கு பலியாகி வருவதாக செய்திகள் வெளிவந்தன.
இந்நிலையில் இம்மாதம் 12ம் தேதி வரையில் முகாம்களில் தங்கியிருந்தவர்களில் சுமார் 12 ஆயிரத்து 195 தமிழர்களுக்கு சின்னம்மை நோய் தாக்கியிருப்பதாக தெரிகிறது.
மேலும் இந்த நோய் எளிதாக பரவக் கூடியது என்பதாலும், மக்கள் அருகிலருகில் தங்க வைத்திருக்கப்பட்டிருப்பதாலும் படுவேகமாக பரவி வருகிறது.
ஒவ்வொரு நாளும் 40 முதல் 50 பேருக்கு இந்த நோய் தொற்றி வருவதாக ஐநா மனிதாபிமான அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications