நிருபரை கடத்தி தாக்கிய திமுக பிரமுகர்!
கரூர்: ராமநாதபுர மாவட்ட தமிழக அரசியல் வார இதழின் மாவட்ட நிருபர் கிஷோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து கரூர் மாவட்ட பத்திரிக்கையாளர்கள் இன்று ஒரு நாள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற முடிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் நகர திமுக செயலாளர் ரத்னம் மற்றும் சிலரால் இராமநாதபுர மாவட்ட தமிழக அரசியல் வார இதழின் மாவட்ட நிருபர் கிஷோர் என்கிற ரவிச்சந்திரன் காரில் கடத்தப்பட்டார். அவர்கள் நிருபர் கிஷோரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இந்த செயலுக்கு கரூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில்,
நிருபர் கிஷோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறையினரிடம் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் தாக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த விவகாரத்தில் காவல் துறையின் செயல்பாடு வேதனை அளிப்பதாக உள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக முதல்வர் கருணாநிதி பாராபட்சம்காட்டாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திகிறோம்.
இந்த துயர சம்பவத்தை கண்டிக்கும் வகையில் இன்று ஜூன் 23ம் தேதி ஒரு நாள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம் என்றனர்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications