பழனியில் தானியங்கி பஞ்சாமிர்த மெஷன்!
பழனி: பழனி கோயிலில் ரூ. 50 லட்சம் செலவில் புதிய தானியங்கி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் எந்திரம் வாங்கப்படும் என அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று பழனி முத்துக்குமார சுவாமி திருக்கோயில். இந்நிலையில் கோயிலின் அறங்காவலர் குழு கூட்டம் கோவில் மண்டபத்தில் நடந்தது. இதற்கு அறங்காவலர் குழு தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அறங்காவலர்களான உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், நாகராஜன், இந்திரா, குண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது கோயிலின் வளர்ச்சி பணி குறித்து விவாதிக்கப்பட்டது. கோயம்புத்தூரை சேர்ந்த பக்தர் ஒருவர் முருகனுக்கு தங்க கீரிடம், வெள்ளி தட்டு ஆகியவை வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், கோயில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தம் தயாரிக்க ரூ. 50 செலவில் புதிய தானியங்கி எந்திரம் வாங்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் அன்னதான கூடத்தை விரிவு படுத்துதல், முடி இறக்கும் இடத்தில் வசதிகளை அதிகரித்தல், பொழுது விஞ்சுகளை பழுது பார்த்தால் உள்ளிட்ட புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ. 10 கோடி செலவிட முடிவு செய்யப்பட்டது உள்ளிட்ட 281 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications