விருதுக்காக பொய்க்கால் தவில் அடித்த வித்வான்!
திண்டுக்கல்: கலைச்சுடர்மணி விருது வேண்டி பழநியை சேர்ந்த தவில் வித்வான் ஒரு கி.மீ., தூரம் பொய்க்காலில் தவில் அடித்தபடியே கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தார்.
பழநியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (43). தவில் வித்வான். இவர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு கலைசுடர்மணி விருது வழங்க பரிந்துரை செய்ய வேண்டி விண்ணப்பிக்க வந்தார்.
திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் இருந்து பொய்க்கால் மீது நின்று தவில் அடித்துக் கொண்டே ஒரு கி.மீ., தூரம் நடந்து வந்தார். இவரது மகள் நளாயினி, உருமி வாசிப்பாளர் முருகன் ஆகியோர் உடன் வந்தனர்.
அப்போது மாரிமுத்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான் கடந்த ஐந்து வருடமாக தொடர்ந்து கலைச்சுடர்மணி விருதுக்கு விண்ணப்பித்து வருகிறேன். ஒவ்வொரு வருடமும் விருது கிடைக்கும் எனக் கூறி அதிகாரிகள் ஏமாற்றி வருகின்றனர்.
அதனால் தான் எனது திறமையை நிரூபிக்க இப்படி ஒரு கி.மீ., தூரம் பொய்காலில் நடந்த படியே தவில் அடித்து வந்தேன். ஆனால் கலெக்டர் அலுவலக வாசலில் இருந்து மனு கொடுக்கும் அறைக்கு தவில் அடித்துச் செல்ல போலீஸ் அனுமதிக்கவில்லை.
எனவே சாதாரணமாகவே சென்று விருது வேண்டி மனு கொடுத்தேன். ஆனால், இந்த ஆண்டு விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications