தமிழகத்தி்ல் 23 லட்சம் பேருக்கு எய்ட்ஸ்!
Subscribe to Oneindia Tamil
திருவள்ளூர்: தமிழகத்தி்ல் 23 லட்சம் பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமி்ழ்நாடு எய்ட்ஸ் கட்டு்ப்பாட்டு வாரியம், திருவள்ளூர் மாவட்ட நி்ர்வாகம் இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் பேசிய சென்னை வி.எச்.எஸ். அமைப்பின் ஆலோசகர் டாக்டர் ரவிராஜ் வில்லியம்ஸ்,
நாட்டில் 3.3 கோடி பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில் தமிழகத்தில் மட்டும் 23.1 லட்சம் பேர் இந்த நோய் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். இவர்களில் 65 சதவீதம் பேர் ஆண்கள், 31 சதவீதம் பேர் பெண்கள். 4 சதவீதம் பேர் குழந்தைகள் ஆவர்.
நோயைத் தடுக்க தேசிய அளவில் தீவிரமான, தொடர் விழிப்புணர்வுப் பிரச்சாரம் மிக மிக அவசியம் என்றார்.
More From
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications