நரசிம்மராவுக்கு பாரதரத்னா-சிரஞ்சீவி கோரிக்கை
ஹைதராபாத்: மறைந்த பிரதமர் பி.வி.நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு பிரஜா ராஜ்ஜியம் தலைவர் சிரஞ்சீவி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நரசிம்ம ராவ்தான் இந்தியாவின் பொருளாதார சீரமைப்பை துணிச்சலுடன் தொடங்கி வைத்தவர். நாட்டை முன்னேற்றப் பாதைக்குக் கொண்டு சென்றவர் அவர்தான்.
அவர் பிரதமரான பின்னர்தான் வல்லரசு நாடுகளுடனும் போட்டி போடும் அளவுக்கு இந்தியா வளர்ச்சி அடைய ஆரம்பித்தது.
அப்படிப்பட்ட நரசிம்ம ராவுக்கு உண்மையான கெளரவத்தையும், மரியாதையையும் நாம் வழங்கியிருக்கிறோமா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிரஜா ராஜ்ஜியம் சார்பிலும், என் சார்பிலும் நரசிம்ம ராவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன் என்றார் சிரஞ்சீவி.
முன்னதாக நரசிம்ம ராவின் 89வது பிறந்த தினத்தையொட்டி ஹைதராபாத்தில் உள்ள அவரது சமாதியான பிவி ஞான பூமியில் மலரஞ்சலி செலுத்தினார் சிரஞ்சீவி.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications