பட்ஜெட்டில் நிறைய வரிச் சலுகைகளுக்கு வாய்ப்பு?

தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமல்லாமல் தனி நபர்களுக்கும் ஏராளமான வரிச் சலுகைகள் அறிவிக்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் நிறுவனங்களுக்கான வரி விதிப்பு 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை குறைக்கப்படும் எனத் தெரிகிறது.
வருமான வரி உச்சவரம்பு ரூ. 2.5 லட்சமாகலாம்...
அதேபோல, தனி நபர் வருமான வரி உச்சவரம்பு அளவு ரூ. 1.5 லட்சம் என்பதிலிருந்து ரூ. 2.5 லட்சமாக அதிரடியாக குறைக்கப்படக் கூடும்.
கடந்த சில ஆண்டுளாக அரசின் வரி வருவாய் வலுவான நிலையில் உள்ளதால் இத்தகைய நடவடிக்கைளை அரசு மேற்கொள்ளும் எனத் தெரிகிறது.
இருப்பினும் தொழில் நிறுவனங்கள் மீதான துணை வரி நீக்கப்பட வாய்ப்பில்லை என்று தெரிகிறது.
முதலீட்டுப் படி..
உற்பத்திப் பிரிவுக்கு ஊக்கம் தருவதற்காக முதலீட்டு படியை என்ற திட்டத்தை பிரணாப் முகர்ஜி தீட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதன்படி, வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் ஒரு நிறுவனம் கூடுதல் தொகையை செலவிட முடிவு செய்தால், அந்த கூடுதல் தொகையை, அந்த நிறுவனத்தின் வரிக்குட்பட்ட வருவாயிலிருந்து கழித்துக் கொள்ளலாம்.
பட்ஜெட்டில் இடம் பெறப் போகும் வரிச் சலுகைகள் குறித்து இன்னும் சில நாட்களில் பிரணாப் முகர்ஜி இறுதி செய்வார் எனத் தெரிகிறது.
முன்னாள் வருவாய் செயலாளர் நாராயணன் பட்ஜெட் எதிர்பார்ப்புகள் குறித்துக் கூறுகையில், தனி நபர் வருமான வரி உச்சவரம்பில் பெருமளவில் சலுகைகள் இருக்கக் கூடும்.
அதேபோல முதலீட்டுப் படித் திட்டத்தால் உற்பத்திப் பிரிவுக்கு பெரும் ஊக்கம் கிடைக்கும். இது ஒரு நல்ல திட்டமாகவும் அமையும் என்றார்.
ஜூலை 6ம் தேதி பட்ஜெட்டைத் தாக்கல் செய்யவுள்ளார் பிரணாப் முகர்ஜி.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications