சட்டசபை வளாகத்தில் விரைவில் ஜிம் - சபாநாயகர் தகவல்
சென்னை: சட்டசபை உறுப்பினர்களுக்கான உடற் பயிற்சி நிலைவில் விரைவில் தயாராகி விடும் என சபாநாயகர் ஆவுடையப்பன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் நேற்று கேள்விநேரத்தின் போது காங்கிரஸ் உறுப்பினர் வேல்துரை பேசுகையில், விளையாட்டு துறை அமைச்சர் தனது இளமைக் காலத்தில் அனைத்து விளையாட்டுகளிலும் சிறந்து விளங்கியிருப்பார்.
எம்.எல்.ஏ.க்களுக்கு உடற்பயிற்சி நிலையம் அமைத்து தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது, எந்த நிலையில் அது உள்ளது? என்றார்.
அதற்கு பதில் அளித்த அமைச்சர் மைதீன்கான், உறுப்பினர் கூறிய அனைத்து விளையாட்டுகளிலும் தேர்ந்தவர் என்ற சான்றிதழை முதல்-அமைச்சரே எனக்கு தந்திருக்கிறார். உறுப்பினர்களுக்கான உடற்பயிற்சி மையம் விளையாட்டு துறை சார்பில் அறிவிக்கப்படவில்லை, சட்டப்பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டது என்றார்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஆவுடையப்பன், அந்த உடற்பயிற்சி நிலையம் தயாராகிக் கொண்டிருக்கிறது. விரைவில் அது தொடங்கி வைக்கப்படும் என்றார்.
-
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications