சேலத்தில் தொழிலதிபரை கடத்திய இருவர் கைது
சேலம்: தொழிலதிபரை காரில் சேலத்துக்கு கடத்தி ரூ. 1 லட்சம் கேட்டு மிரட்டிய கும்பலைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த தொழிலதிபர் உமாசங்கர் குப்தா. தூத்துக்குடியில் பேக்கிங் தொழிற்சாலை நடத்தி வரும் இவர்
தமிழகம் முழுவதும் உள்ள நிறுவனங்களுக்கு விற்பனை செய்து வருகிறார்.
சமீபத்தில் அவர் ஈரோடு மற்றும் பவானி பகுதியில் உள்ள நிறுவனங்களில், பேக்கிங் பொருட்களுக்கான ஆர்டரை எடுக்க ஈரோடு வந்தார். இதை அறிந்த கடத்தல் கும்பலை ஒன்று அவரிடம் சேலத்தில் இருக்கும் தங்களது நிறுவனத்துக்கு பேக்கிங் பேக் தேவைப்படுவதாக நைசாக பேசி மாருதி காரில் ஏறச் செய்தனர்.
பின்னர் அவரை சேலத்துக்கு கடத்தி சென்றனர். அங்கு அவரின் கழுத்தில் கத்தியை வைத்து ரூ. 1 லட்சம் வேண்டும் என கேட்டு மிரட்டியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து சேலம் பள்ளப்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, போலீசார் தனிப்படை அமைத்து கடத்தல் கும்பலிடம் இருந்து உமாசங்கரை மீட்கும் முயற்சியில் இறங்கினார். அதில் வெற்றி கண்ட போலீசார் சேலத்தில கடத்தல் கும்பலை சுற்றி வளைத்தனர். அந்த கும்பலைச் சேர்ந்த இருவரை மடக்கி பிடித்தனர். மற்ற இருவர் தப்பி ஓடிவிட்டனர்.
உமாசங்கர் பத்திரமாக மீட்கப்பட்டார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, தப்பி ஓடிய இரண்டு பேரையும் வலை வீசி தேடி வருகின்றனர்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications