தங்கம் விலை குறைந்தது
Subscribe to Oneindia Tamil

தங்கத்தின் விலை கடந்த 2 வார காலமாக விலை உயர்வதும் குறைவதுமாக உள்ளது.
கடந்த 27 மற்றும் 28ம் தேதிகளில் பவுனுக்கு ரூ. 10,904 விற்கப்பட்ட தங்கம் 29ம் தேதி ரூ. 48 குறைந்து விலை ரூ. 10,856 ஆனது.
இந் நிலையில் நேற்று தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 16 அதிகரித்து ரூ. 10,872 ஆனது.
ஆனால், இன்று தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 96 குறைந்துள்ளது. இன்று ஒரு பவுன் ரூ. 10,776க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் விலை ரூ. 1,347.
அதே போல பார் வெள்ளி இன்று ரூ. 22,745க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி விலை ரூ. 24.35.












Click it and Unblock the Notifications