கோவை மாநகராட்சி-ஒரே நாளில் 53 பேர் ஓய்வு
கோவை: கோவை மாநகராட்சியில் பணியாற்றிய 53 ஊழியர்கள் ஒரே நாளில் ஓய்வு பெற்றனர்.
கோவை மாநகராட்சியில் சுமார் 200க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், மாநகராட்சியில் பணியாற்றிய 53 பேர் ஒரே நாளில் ஓய்வு பெற்றனர்.
ஓய்வு பெற்றவர்களுக்கு மேயர் ஆர்.வெங்கடாசலம் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் பாராட்டுவிழா நடைபெற்றது.
அப்போது, ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய பலன்கள், இனிப்பு ஆகியவை வழங்கப்பட்டன. அனைத்து பணியாளர்களுக்கும் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
உதவி செயற்பொறியாளர் (மின்சாரம்) அமானுல்லா, நிர்வாக அலுவலர்-ஞானசெளந்தரி, உதவி வருவாய் அலுவலர் சரோஜினி, 21 பொறியியல் தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் 27 துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர் ஓய்வு பெற்றனர்.
தமிழகத்தில் மாநகராட்சியில் ஒரே சமயத்தில் 53 பேர் ஓய்வு பெற்றது இது தான் முதல் முறை என கூறப்படுகின்றது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications