திமுகவுக்குத் தாவிய பாஜக பெண் கவுன்சிலர்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை மாநகராட்சியின் 73வது வார்ட் பாஜக கவுன்சிலர் விஜயலட்சுமி, துணை முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இதையடுத்து விஜய்லட்சுமியை மாநில பாஜக தலைவர் இல.கணேசன் கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.
சென்னை மாநகராட்சி மேயர் சுப்பிரமணியன் முன்னிலையில் அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்து திமுகவி்ல் இணைந்தார் விஜயலட்சுமி.
இந் நிலையில் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாஜகவைச் சேர்ந்த மாநகர மான்ற உறுப்பினர் விஜயலட்சுமி கட்சி விரோத நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்ட காரணங்களால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார். மேலும் கட்சியில் அவர் வகித்து வந்த ஏனைய அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார் என்று கூறப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications