For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகம்..5 மாநில மின் திட்டங்களுக்கு ரூ. 1,614 கோடி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் 423 மின் திட்டங்களைச் செயல்படுத்த ரூ. 1,614 கோடியை மத்திய மின்துறை அமைச்சகம் ஒதுக்கியுள்ளது.

மத்திய மின்துறை அமைச்சக செயலாளர் தலைமையில் மறுவடிவமைக்கப்பட்ட விரைவு மின்சார வளர்ச்சி மற்றும் சீரமைப்புத் திட்டங்களின் வழிகாட்டுதல் குழுக் கூட்டம் நடந்தது.

இதில் தமிழகம், குஜராத், பஞ்சாப், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் 423 இடங்களில் ரூ. 1,614.23 கோடி செலவில் மின் திட்டங்களை செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X